MTS 2023 Elections
For Joint Treasurer
Balaji Ayyachamy Ponnuchamy
தாய்மொழி தமிழால் ஒன்றிணைவோம்
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்
என்னை பற்றி
- நான் பாலாஜி. பூர்வீகம் மதுரை.
- 15 வருட அமரிக்க வாழ்க்கை.
- அவ்வை தமிழ் பள்ளியின் துணை முதல்வராக மற்றும் தன்னார்வலராக அனுபவம்.
- தமிழ்நாட்டில் உள்ள ஏழை மாணவர்களுக்கு உதவ தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவி, கடந்த 11 வருடங்களாகநடத்தும் அனுபவம்.
- சமூகநலஆர்வலராக, தமிழ்ஆர்வலராக தமிழர்நலன் சார்ந்து ஜல்லிக்கட்டு, முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவு, காவிரி போராட்டங்களுக்கு உதவி மற்றும் பங்களிப்பு
- அமெரிக்காவில் தமிழ் தொழில்முனைவோராக உணவகங்கள் நடத்திய அனுபவம்.
வாழ்க தமிழ்மொழி
வளர்க தமிழர்ஒற்றுமை
தமிழ்மொழி சிறக்க, தமிழர்நலம் செழிக்க வாக்களியுங்கள்
Facebook
Twitter
Youtube
https://www.youtube.com/