SathishKumar Poondi Jayaraman

Metroplex Tamil Sangam / SathishKumar Poondi Jayaraman

MTS 2023 Elections

For President

SathishKumar Poondi Jayaraman

அன்பார்ந்த டல்லாஸ் தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம் !
தமிழால் இணைவோம், நீ ஒருவன் அல்ல, நாம் ஓராயிரம் !!!

With your love, family and friends support, I am seeking your vote for the upcoming Metroplex
Tamil Sangam 2023 Elections
M – Mutual Respect
T – Transparency
S – Serving our community

A US citizen have made Irving, Dallas home for 8+ years.
Have been a continuous MTS paid Member, Volunteered and Chair/Office bearer for several
years.
Have personally involved in helping 100+ Dallas Tamil community during family / medical
emergencies.
2018 – FeTNA தஞ்சை பெரிய கோவில் வடிவமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பாளர்
2019 to 2020 – மெட்ரோப்ளெஸ் தமிழ் சங்க (MTS) பொருளாளர்
2020 to 2022 – Active Notary Public. 5800க்கும் மேற்பட்ட பொது மற்றும் அவசர
நிலையிலான சேவைகள்
2021 to 2023 – Valley Ranch Elementary PTO President
2022 – IRVING POLICE CITIZEN ACADEMY Graduate
2022 to 2023 – CISD BOND Committee

இலக்கு 2028 – நமக்காக, நம் இடத்தில்! MTS பொன்விழா ஆண்டு
மருத்துவ நண்பன் – மருத்துவ உதவி மற்றும் ஆலோசனை
என் பள்ளி – ஒருங்கிணைந்த டல்லாஸ் தமிழ் பள்ளிகளின் மேம்பாடு.
உறவாய் ஓர் உதவிக்கரம் – சட்டம், குடியுரிமை, மற்றும் சொத்து சம்மந்தமான ஆலோசனைகள்
உங்களில் ஒருவன் – மக்கள் பகுதி ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்
பெண்ணே பெண்ணே ! – மகளிர் திறன் மேம்பாடு மற்றும் வளர்ச்சி

தமிழும் கலையும் !

தங்களின் அன்பும், பேராதரவுடன்; வருகின்ற 2023 MTS தேர்தலில் தலைவர்
பொறுப்பிற்கு வாக்களிக்க வேண்டுகிறேன்


Youtube